இப்பொழுது அவசரமாக பதிவிட வேண்டிய ஓர் நேரம்.ஏன் எனில் ஊடகங்களில் மெட்ராஸ் கபே திரைப்படம் பற்றிய செய்தியினை படித்த பின்னர் இத்திரைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது என்று கொஞ்சம் ஆராஞ்சு பாக்க வேண்டியதா போச்சு. அவசரத்துக்கு என்னோட Tab வேறு பிரச்சனை குடுத்துக்கொண்டிருந்ததால் அலுவலக கணனியையே உபயோகிக்க வேண்டியதாயிற்று. அவசரத்துக்கு எது கிடைச்சா என்ன.
தமிழ்களுடைய போரியல் வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்குடன் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது அப்பட்டமான உண்மை. எப்படியம் இந்த திரைப்படத்தினை வைத்து அரசியல் செய்யப்போகிறவர்கள் அரசியல் தான் செய்வார்கள். சும்மா ஆளுங்க இல்ல இவங்க செத்துப்போன நம் தமிழர்களின் பிணங்களினை வைத்துக்கொண்டு அரசியல் செய்தவர்களுக்கு படச்சர்ச்சை பஞ்சாமிருதம் போல இருக்கும் என்பதில் துளியவும் ஜயமில்லை.
படத்தில் தமிழர்களை தீவிரவாதிகள் போலவும், கேவலமாகவும் சித்தரித்து இருப்பதாக கூறி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். ‘மெட்ராஸ் கபே’ படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தார்கள்.
இது தான் அண்மையில் அனேகமாக அனைத்து இணையத்தளங்களில் பார்க்ககூடிய ஓர் செய்தியாக இருந்தது. சரி. மெட்ராஸ் கபே திரைப்படம் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் சில எதிர்ப்பு பார்டியினருக்கு John Abraham சென்னையில் இத்திரைப்படத்தினை திரையிட்டு காட்டியிருக்கின்றார்கள். அங்க வச்சும் ஏதாச்சும் டீல் பேசி இருப்பாங்க. நீங்க எதிர்க்கிற மாதிரி எதிர்பை கிளப்புங்க. நாங்க அதை சாக்கா வைச்சு இலவச விளம்பரப்படுத்தி படத்தை ஓட்டிடலாம் என்று கதைத்திருப்பார்களோ என்னவோ. நான் இங்கு அரசியல் பேசவோ அல்ல சினிமா விமர்சனம் எழுதவோ ஆரம்பிக்கவில்லை. தமிழ் செக்கியுரிட்டி குழுமம் தொழில்நுட்ப பதிவுகளையே இட்டுவருகின்ற பட்சத்தில் இந்த மாதிரி ஓர் சினிமாப்பட விவகாரத்தில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். காரணம் இருக்கு.
சரி. விசயத்திற்கு வருவோம். நான் இச்செய்தி பற்றி அறிந்த பின்னர் எமது InjectB இடம் இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவர் அண்ண! பேசம அவங்கட வெப்சைட்டை Hack பண்ணி அதில இந்தப்படத்திற்கு தடைவிதியுங்கள் என்று ஓர் படத்தினை ஏற்றிவிடலாம். என்றார். நான் சொன்னோன். சும்மாவே நம்மள கவனிச்சுட்டு இருக்கிறாங்க. இதுல நீ வேற இப்பிடி பண்ணப்போய் சிக்கல்ல மாட்டிடுவோம் என்றேன். (ஆமா! நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.) அவனோ இன்று காலை எனக்கு போன் அடித்து அண்ண அவங்கட வெப்சைட் Database கண்டு பிடிச்சுட்டன். ஒரு பெரிய புதையலே மாட்டி இருக்கு. என்று கூறினான். என்னடா சொல்றே என்று அவசரமாக எனது மின்னஞ்சலை திறந்தால் ஆச்சரியம். எல்லாத்தையும் பக்கவா பண்ணி வச்சுருக்கான் பயபுள்ள. இனி,
நாம் மெட்ராஸ் கபே திரைப்படம் திரையிடப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களது தளத்தினை முற்றாக அழித்தொழிப்பது என்று முடிவுக்கு வந்திருக்கின்றோம். இந்திரைப்படத்தின் உத்தியோக புர்வ இணையம் முற்றாக இணையத்திலிருந்து நீக்கப்படும் என்று கூறிக்கொள்கின்றோம். இங்கு நாம் வழங்கியிருப்பது வெறுமனயே ஓர் எச்சரிக்கை மாத்திரமே. அவர்களது இணைய Database பற்றிய தரவுகள் உங்களுக்காக,
இது தான் மெட்ராஸ்கபே திரைப்படத்திற்கான இணையத்தினை உருவாக்கிய நிறுவனத்தின் Database dump. அவர்களுடைய Databaseல் தான் இந்த www.decodemadrascafe.com என்கிற இணையத்தின் Databaseம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேர்த்து இங்கு அவர்களிடம் உள்ள அத்தனை டேட்டாபேஸ்களின் பெயரும் விபரமும் வழங்கப்பட்டுள்ளது. நாம் குறித்த அவர்களது தளத்தினில் எந்நேரமும் நுழையலாம் என்பதை யாராவது படிச்சவன் இருந்தான் என்றான் கண்டிறிந்து விடுவான். பார்ப்போம்.
அன்பார்ந்த வாசகர்களே, நாம் அதாவது தமிழ் செக்கியுரிட்டி குழுமம் ஒன்றும் கெட்டவர்கள் கிடையாது. எங்கு உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றதோ அங்கு நாம் மறைக்கப்பட்ட தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய வேலையை தான் செய்து கொண்டிருக்கின்றோம். பயிரின் இடையே முளைக்கும் புற்களை கழையத்தான் வேண்டும். அதை தான் நாமும் செய்கின்றோம். செய்வோம்.
- Digit9.co.in website Database Owned by TamilSecurity Team +
- -----------------------------------------------------------
- Current User: digit9db@localhost
- DB User & Pass: root:*BE748BDDD23731BA1B1478773********************* [HASH Hidden]:localhost
- System User: digit9db@localhost
- Installation dir: /usr
- Current DB: digit9
- Host Name: digit9.co.in
- debian-sys-maint:*3CFF1A145EA83********************* [HASH Hidden]:localhost
- Compile OS: debian-linux-gnu
- phpmyadmin:*BE748BDDD2373********************* [HASH Hidden]:localhost
- Data Bases: information_schema
- 9winds
- akolachem
- akshai_sarin
- alfuttaim
- amtoi
- audiophilenetwork
- bds_jobs
- bombaysports
- cadbury
- captainrohit
- chanakya
- chocohs9_chocohollics
- cottonpress
- crick11
- d9adserver
- digit9
- dmai
- dmai-main
- everythingtraining
- facebook
- facegym
- far
- fbtab
- fbtools
- fcilon_shop
- feeds
- filmsofindia_tamil
- foi
- funkymonkey
- hivegym
- idea
- idea1
- imagetiadata
- inchincloser
- indianatie
- ipcountry
- jazz
- lakers
- lifepremium
- luminosity
- luxtre
- macgregorweb
- mailx
- malihajaswani
- mysql
- nalinimalini
- opencart
- orgmail
- paperbank
- performance_schema
- phpmyadmin
- planning
- powaiplus
- premium
- press
- projectd9
- punjabiglobal
- ravijaswani
- revelfilms
- rhymestore
- saba
- sejal
- shernavaz
- sony
- summer_games
- syedbros
- tatasalt
- teamvisio
- test
- testa
- tips
- trac_nucasino
- unicorn
- vuclip
- wordpress
- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
- Credits: Spiderboil66 | InjectB | CrazyCoder |
- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது தான் மெட்ராஸ்கபே திரைப்படத்திற்கான இணையத்தினை உருவாக்கிய நிறுவனத்தின் Database dump. அவர்களுடைய Databaseல் தான் இந்த www.decodemadrascafe.com என்கிற இணையத்தின் Databaseம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேர்த்து இங்கு அவர்களிடம் உள்ள அத்தனை டேட்டாபேஸ்களின் பெயரும் விபரமும் வழங்கப்பட்டுள்ளது. நாம் குறித்த அவர்களது தளத்தினில் எந்நேரமும் நுழையலாம் என்பதை யாராவது படிச்சவன் இருந்தான் என்றான் கண்டிறிந்து விடுவான். பார்ப்போம்.
அன்பார்ந்த வாசகர்களே, நாம் அதாவது தமிழ் செக்கியுரிட்டி குழுமம் ஒன்றும் கெட்டவர்கள் கிடையாது. எங்கு உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றதோ அங்கு நாம் மறைக்கப்பட்ட தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய வேலையை தான் செய்து கொண்டிருக்கின்றோம். பயிரின் இடையே முளைக்கும் புற்களை கழையத்தான் வேண்டும். அதை தான் நாமும் செய்கின்றோம். செய்வோம்.
நன்றி.
Spiderboil66